தும்பைப்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்

ஊராட்சி பெயர்:தும்பைப்பட்டி ஊராட்சி,

ஊராட்சி தலைவர் பெயர்:அயூப் கான்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-ஆ. கணேசன்,

வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7347,

ஊராட்சி ஒன்றியம்:கொட்டாம்பட்டி,

மாவட்டம்:மதுரை,

ஊராட்சியின் சிறப்புகள்:தியாகசீலர் கக்கன் ஜி அவர்கள் பிறந்த ஊர் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புதுப்பட்டி கல்ல ம் பட்டி சாலக்கிபட்டி லெட்சுமிபுரம் தாமரைப் பட்டி சேர்வைகாரன்பட்டி உடையாம்பட்டி 

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:மேலூர்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மதுரை

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் விநியோகம் காலிப் பணியிடம் 7 ஆப்பரேட்டர்கள் நியமிக்க அரசிடம் அனுமதி வேண்டும்

Also Read  நாலுகோட்டை ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்