Tag: ஊரக வளர்ச்சித்துறை
புதிதாக 9 ஒன்றியங்கள்,93 ஊராட்சிகள் பிறந்தது
ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. அதில் பல ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளோடு இணைந்தன.
இந்நிலையில் இப்போது வெளியிடப்பட்ட அரசாணையின் படி 9 ஊராட்சி ஒன்றியங்கள்,93 ஊராட்சிகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.
இனி...
திசை தெரியா ஊரக வளர்ச்சி துறைக்கு வரும் குரூப் 1 அதிகாரிகளின் நிலை?
சென்னை
இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நியமன ஆணையை முதல்வர் வழங்கி உள்ளார்.
அதில்,10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஊரக வளர்ச்சித் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அந்த அதிஷ்டம் இல்லா அதிகாரிகளை நமது இணைய...
திட்ட இயக்குநர்கள் இடமாறுதல்- ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாடு
ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் 61 திட்ட இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய மாறுதல் நடந்துள்ளது.
இந்த இடமாறுதலில் உள்ள பல குழப்பமான செயல்கள்,உள்ளடி வேலைகள் என பல...
ஊரகவளர்ச்சி துறையில் ஐஏஎஸ் மயம்
திட்ட இயக்குநர்
இன்று வெளிவந்துள்ள அரசாணையால் ஊரக வளர்ச்சி துறையில் மிக பெரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது. பல திட்ட இயக்குநர்கள் பணியிடங்களுக்கு இஆப அதிகாரிகளை நியமித்து உள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறையில் பதவி உயர்வில் வருபவர்கள்...
வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?
சோதனை
திருநெல்வேலி மாவட்டத்தில்
வட்டாரவளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் வீட்டில் கடந்த வியாழன் 28.5.2026 அன்று நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரைய்டு செய்துள்ளனர். இவர் கடந்த (2016 to 2021 )தனி அலுவலர் காலத்திலும்...
அமைச்சர் ஆனந்த் ஆலோசனை – ஊரக வளர்ச்சித்துறை
சென்னை
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் திரு N. ஆனந்த் அவர்களால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த மாநில அரசினுடைய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன்...
ஊரக வளர்ச்சி துறையில் 597 காலிப்பணியிடம் – வேலைவாய்ப்பு
597 காலிப்பணியிடம் நிரப்ப அரசாணை
ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர்,பதிவறை எழுத்தர், அலுவலர் உதவியாளர் பணியிடம் நிரப்ப அரசானையை ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி இஆப வெளியிட்டு உள்ளார்.
53 உதவி இயக்குநர்கள் இடமாறுதல் – ஊரக வளர்ச்சித்துறை
53 பேர்கள்
ஊரக வளர்ச்சித்துறையில் 53 உதவி இயக்குநர்கள் தமிழ்நாடு முழுவதும் இடமாற்றம் செய்து துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் குறிப்பாக,திருப்பூர் மாவட்டத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பாலசுப்பிரமணியம்...
திட்ட இயக்குநர்கள் இடமாறுதல் – ஊரக வளர்ச்சித்துறை
ஊரகவளர்ச்சித்துறை
துறையில் திட்ட இயக்குநர்களாக பணியாற்றி வரும் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக, திருச்சி மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றும் கங்காதரணி அவர்கள் திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநராகவும், திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநராக...
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து அரசாணை வெளியிட...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் சேலம் வாழப்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்பொழுது அவர் கூறியதாவது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் எனும்...




























