Tag: வருவாய் கிராமங்கள்
தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக வருவாய் கிராமங்கள்
மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் வாரியாக வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை
அரியலூர்-195
செங்கல்பட்டு+676
சென்னை -138.
கோயம்புத்தூர். -298
கடலூர் - 905
தருமபுரி -479
திண்டுக்கல் -361
ஈரோடு- 465
கள்ளக்குறிச்சி-562
காஞ்சிபுரம் -525
கன்னியாகுமரி- 188
கரூர் - 203
கிருஷ்ணகிரி -661
மதுரை - 665
மயிலாடுதுறை-287
நாகப்பட்டினம் - 236
நாமக்கல் -454
நீலகிரி - 106
பெரம்பலூர் -152
புதுக்கோட்டை...
தமிழ்நாட்டின் வருவாய் கிராமங்கள்
வருவாய் கிராமங்கள்
வருவாய் நிருவாகத்தின் அச்சாணியாகவும், முக்கிய அங்கமாகவும் வருவாய் கிராம நிருவாகம் உள்ளது. வருவாய் கிராமத்தினை நிருவகிக்கும் அலுவலர் கிராம நிருவாக அலுவலர் ஆவார்.
• கிராம நிருவாக அலுவலர் கிராம கணக்குகளை பராமரித்தல்,...