Tag: கொரொனா
உண்மையான சமத்துவம் சொன்ன கொரொனா
பாகுபாடு
இங்கிலாந்து அரச குடும்பத்தையும் விட்டு வைக்காத வைரஸ் கொரொனா.
ஏழை,பணக்காரன்,சாதி,மதம் என பாகுபாடு பார்க்காத சமத்துவ அரக்கன் கொரொனா.
வல்லரசு,வளரும் அரசு என அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்திய ஒரே எமன்.
உலகின் பெரியண்ணன் என திமிராய் அழையும்...
கொரொனா தடுப்பு மருந்து-சித்த மகத்துவம்
கபசுரக் குடிநீர்:
நிலவேம்பு கஷாயத்தின் பெருமைகளை இப்போதுதான் பலரும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல், மக்களுக்குத் தெரியாத ஓர் அற்புத மருந்துதான் கபசுரக் குடிநீர். அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவப் பிரிவுகளில் வழங்கப்பட்டு வரும் கபசுரக்...
இந்தியாவில் முதல்முறையாக இராஜபாளையத்தில் – கொரொனா தடுப்பு
இராஜபாளையம்
கொரோனாவின் எதிரொலியால் பொதுமக்களுக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் மற்றும் கா்ப்பிணிப்பெண்களுக்கும் அரசு பொது மருத்துவமனைகளிளும் சாலையோர வழிப்போக்கர்களுக்கும் அல்லும் பகலும் பணி செய்த நகராட்சி தூய்மைபணியாளருக்கும் ஆதிவழிவிடும் விநாயகர் கோவிலில் இருந்து...
ஒரே கிளிக்…கொரொனா பாதிப்பு விவரம்
எந்த நாடு
இந்த லிங்க்கை தொட்டால் உலக வரைபடம் வரும்.
இதை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் டச் செய்து திரும்பலாம்.
எந்த நாட்டின் மீது டச் செய்தால் அந்த நாட்டின் கொரோனா பற்றி விபரம் கிடைக்கும்.
https://www.covidvisualizer.com/
கொரோனா என்ன பெரிதா-நம்பிக்கை விதை
21 நாள்
தூக்கம் தொலைத்த வாழ்க்கை..துன்பம் நிறைந்த வாழ்க்கை..
ஆன கஞ்சியில்லை..
சுற்றார் எவரும் இல்லை!
சொந்த பூமியிலேயே அனாதைகளாக....
பிணங்கள் மட்டுமல்ல..மக்களும்தான்
பல ஆண்டுகளாக..பார்த்தே பழக்கப்பட்டதே!
பதுங்குவதற்கோ பாய்வதற்கோ திராணியில்லை!!
படபடத்த மனம் எப்போதும்..
படுப்பதற்கோ இடமில்லை..
மருத்துவமனைகளில் அல்ல..
தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கூட..
எந்நேரமும் கேட்கும் வானூர்தி...
நேற்று பிரதமர்-இன்று முதல்வர்
இரவு 7
நேற்று இரவு பிரதமர் மக்களுக்கு சொன்ன செய்தி...21 நாட்கள் சமுதாய இடைவெளியும்,அதற்காக ஊரடங்கும்.
இன்று இரவு 7மணிக்கு தமிழக முதல்வர் மக்களுக்கு ஏதோ ஒரு விடயத்தை சொல்லப்போகிறார்.
வாட்ஸ் ஆப், முகநூல் என டிஜிட்டலில்...
தந்தை இறந்தார்-தன்னை தனிமைப்படுத்திய தனையன்
கொரொனா
இந்த ஒற்றைச் சொல் உலகையே உலுக்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் பெரியகாரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் கள்ளிக்குடி.
அந்த கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டார். தந்தை இறந்த செய்தியை அறிந்து,அவரின் மகன் செந்தில்குமார் சிங்கப்பூரில்...
பிரதமருக்கே முன்னோடியாய் பஞ்சாயத்து
21 நாட்கள்
நேற்று பிரதமர் மக்களுக்கு ஆற்றிய உரையில்,நம்மை தனிமைப் படுத்துவதே கொரொனா ஒழிப்பிற்கு ஒரே வழி என்றார்.
ஒட்டுமொத்த நாட்டிற்கும் நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. சமூக ஒருங்கிணைப்பு தவிர்ப்பது,தனித்தே இருப்பது என...
இரவு எட்டுமணிக்கு பிரதமர் என்ன சொல்லப்போகிறார்
இரவு பேச்சு
ஒரு நாள் இரவில் நாட்டுமக்களுக்கு செய்தி சொல்லப்போகிறேன் என்றார். ஆவலோடு அனைவரும் காத்திருந்தோம்.
பண மதிப்பிழப்பு என்று அணு குண்டை தூக்கிப் போட்டார். கிராமப் பொருளாதாரம் கூட ஆடிப்போனது.
அடுத்த முறை...
கொரொனாவிற்கு எதிராக ஜனதா...
கொரொனா- குடும்ப அட்டைக்கு ஆயிரம்
நிவாரணம்
கொரொனா பாதிப்பால் அனைவரின் அன்றாட வாழ்வாதாரம் முடங்கி உள்ளதை கருத்தில் கொண்டு,குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழக அரசு.