Tag: கொரொனா
மதுபான ஆலையில் மாற்று தயாரிப்பு-மது செல்லப்பாண்டியன் கோரிக்கை
கொரனொ
வைரஸை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. மதுவிற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
அத்யாவசியமான பொருட்கள் வாங்குவற்கு மட்டுமே மளிகை கடைகள் மதியம் 1மணி வரை திறந்து...
கொரொனா-கவர்னரின் நேரடி கள ஆய்வு எப்போது
சந்திப்பு
தமிழகம்,புதுவை ஆளுநர்கள் போட்டி போட்டிக்கொண்டு மக்களை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தார்கள்.
மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உட்பட அமைச்சரவை இருக்க,இவர்கள் தனி ஆவர்த்தனம் செய்தார்கள்.
அரசியல் சட்டத்தில் இடமுண்டு என்று விளக்கம் கூட கொடுத்தார்கள்.
ஆனால்...இப்போது...
கொரொனா பற்றி அறிய இதை டவுண்லோடு செய்யுங்க
கொரொனா
இந்த வைரஸ் பற்றி முழுமையாக அறிய நமது மத்திய அரசு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
உங்களுக்கு அருகில் கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா...கொரொனா சிகிச்சை மையங்கள் என பல பயனுள்ள செய்திகளை அறிந்து கொள்ளமுடியும்.
கீழே...
ஏப்ரல் 5-9-9 @ கொரொனா
அகல்விளக்கு
ஐந்து நிமிடம் கை தட்டுங்கள் என்று ஏற்கனவே பிரதமர் சொன்னதை செய்து காட்டினர் மக்கள்.
இன்று காலை 9 மணிக்கு பேசிய பிரதமர், ஏப்ரல் 5ம் தேதி இரவு 9மணிக்கு 9 நிமிடம் மின்சார...
சித்த மருந்தை பயன்டுத்துங்கள்-மத்திய,மாநில அரசுகளுக்கு அன்புமணி கோரிக்கை
கொரொனா
இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வல்லரசு நாடுகள் கூட வழியின்றி தவித்துவருகிறது.
இந்த நேரத்தில்...சித்த மருத்துவத்தை பயன்படுத்த வேண்டுமென மத்திய,மாநில அரசுகளை அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர்...முன்னாள் மத்திய சுகாதாரத்துறை...
தமிழகத்தில் கொரோணா அரசியல்
தமிழகம்
உலகெங்கும் ஒற்றை அரக்கனை அழிக்க யுத்தம் செய்து வருகின்றது.
இந்தியாவில் அனைத்து மாநில அரசும் கொரொனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டிலும் கொரொனா தடுப்பு நடவடிக்கை,ஊரடங்கு,சமூக விலகல் என அனைத்து நடவடிக்கையும் அண்டை...
ஏப்ரல் 14 வரை கிடையவே கிடையாது
கொரோனா
தமிழக அரசின் தொடர்நடவடிக்கையால் வைரஸ் தொற்றை முடிந்த அளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகிறது.
சமூக விலகல் எழுபது சதவீதம் கடைபிடிக்கப்படுகிறது.
குறிப்பாக...மதுபான விற்பனை முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
தினசரி இரண்டு மணிநேரம் டாஸ்மாக் கடை திறக்கப்படும்...
அனைவருக்கும் அனுபவப் பாடம்-கற்றுக் கொடுக்கும் கொரொனா
உறவுக்கான நாட்கள்
பணம்..பணம் என பறந்து கொண்டிருந்த மனிதர்கள் மனைவி,குழந்தைகள் என வீட்டிற்குள் நேரத்தை செலவிட வைத்து விட்டது கொரொனா.
மகளோ,மகனோ என்ன படிக்கிறார்கள் என இப்போது கேட்கும் தந்தை...
வீட்டில் உள்ளவர்களின் பிறந்த நாட்களை சொல்லியே...
உயிர் பயத்திலும் உற்சாகம்-கொரொனா கொடுத்தது
இ.எம். ஐ.
கொரொனா உலகையே உயிர் பயத்தில் வாழ வைத்துள்ள இந்த நிலையில்...
சகோதரர் ஒருவர் சந்தோசமாக சொன்ன விடயம்.
மூன்று மாதம் இ.எம்.ஐ. கட்ட வேண்டாம் என்று அரசு அறிவித்து விட்டதென்று கொரொனா பயத்தை மறந்து...
பூரண மதுவிலக்கு – கொரொனா கொடுத்தது
சாதனை
காந்தி பிறந்த மண்ணில் கூட பூரண மதுவிலக்கு முழுமையாக சாத்தியப்படவில்லை.
தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் பாதிகும் மேல் தருவது டாஸமாக்.
இரண்டு கழகங்களின்ஆடசியாளர்கள் திறந்து வைத்தார்களே தவிர,யார் நினைத்தாலும் மூட முடியாத நிலை.
மதுக்கடைகளை மூடச்சொல்லி எத்தனை,எத்தனை...