fbpx
25 C
Chennai
Monday, August 24, 2026
Home Tags ஒற்றர் ஓலை

Tag: ஒற்றர் ஓலை

அமைச்சருக்கான உதவியாளர் நியமனம்,வளர்ச்சித்துறை அதிருப்தி -ஒற்றர் ஓலை

0
என்ன செய்தி ஒற்றரே... தலைவா ஒரே செய்தி தான்...அதி முக்கிய செய்தி... ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் அவர்களுக்கு முதன்மை உதவியாளராக வருவாய் துறையை சேர்ந்த சரவணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். துறையின் மூத்த அதிகாரிகள் சரவணமூர்த்தியை தொடர்பு கொண்டாலும்...

விரைவில் உள்ளாட்சி தேர்தல் -ஒற்றர் ஓலை

0
செய்தி உண்மையா ஒற்றரே... ஆட்சிக்கு அவப்பெயர் வருவதற்கு முன் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த ஆளும்கட்சி தயாராகி வருவது உண்மைதான் தலைவா... ஜனவரி வரை பதவிகாலம் உள்ள 9மாவட்ட உள்ளாட்சிகளின் நிலை என்னவாகும் ஒற்றரே... முன்கூட்டியே 9மாவட்டங்களுக்கும்...

வாலு போயி கத்தி வந்தது- ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...பழமொழியோடு ஆரம்பிக்கிறீர். ஆமாம் தலைவா...தூய சக்தின்னு ஆட்சி வந்தவர்கள் செய்யும் செயலை பார்த்தால் இவர்களுக்கு அவர்களே பரவாயில்லை என நினைக்க தோன்றுகிறது. என்ன விசயம் ஒற்றரே... கடந்த ஆட்சியில் 7 சதவீதமாக இருந்த கமிசன் தொகையை...

நிதி வருமா? ஊரக வளர்ச்சித்துறை நிலை என்ன?- ஒற்றர் ஓலை

0
அரசு துறைகளில் மத்திய அரசின் நிதியை அதிக அளவு நம்பி உள்ள ஒரே துறை ஊரகவளர்ச்சி தானே ஒற்றரே... ஆமாம் தலைவா...அதற்கு என்ன? புதிய முதல்வரின் டெல்லி பயணம் வெற்றிபெறவில்லை என செய்தி வருகிறது. அதனால்,...

புறப்படுகிறார் அழகர் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...பக்தி செய்தியா. இல்லை தலைவா...இடமாறுதலில் செல்லும் ஊரக வளர்ச்சித்துறை ஆணையரை பற்றிய செய்தி. விவரமாக சொல்லும்... ஆணையர் அவர்களின் காலகட்டத்தில் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி திட்ட அலுவலர் வரை...

ஆட்டத்தை ஆரம்பித்த தவெக – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...அரசியல் செய்தியா? ஆமாம் தலைவா...ஆறுமாதம் கழித்து புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களை பற்றி எழுதலாம் என்றுதான் இருந்தேன்.ஆனா... என்னாச்சு ஒற்றரே... தூய்மையான ஆட்சி என்று வசனம் பேசும் நடிகர் ஆட்சியில்...கட்சியினரின் அதிரடி ஆட்டம் ஆறே நாட்களில் ஆரம்பித்துவிட்டது....

ஆணையர் அதிரடி நடவடிக்கை – ஒற்றர் ஓலை

0
ஊராட்சி செயலாளர்களுக்கான ஓடிபி பற்றி பேசினோம் அல்லவா தலைவா.. ஆமாம் ஒற்றரே...தலைப்பை பார்த்ததும் செய்தி புரிகிறது. ஆமாம் தலைவா...நாம் பேசிக்கொண்ட செய்தி ஆணையர் பார்வைக்கு சென்ற உடனே, ஆணையரின் அதிரடி உத்தரவால் ஓடிபி மாற்றும் பணி...

ஊராட்சி செயலாளருக்கான ஓடிபி, மாறாத ரகசியம் – ஒற்றர் ஓலை

0
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியம் கேட்டு போராட்டம் நடத்தியது நினைவிருக்குதா தலைவா.. ஆமா ஒற்றரே..இப்போ அதுக்கு என்னவாம்? போராட்டத்தில் இருந்தப்போ ஊராட்சி செயலர்களுக்கான ஓடிபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள இளநிலை உதவியாளர்,உதவியாளர் என...

முழுமையாக வரி வசூல் செய்யாத ஊராட்சி செயலாளர்கள் பணிநீக்கம் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே அதிரடி செய்தியோடு வந்துள்ளீர். ஆமாம் தலைவா...சேலம் மாவட்டம் காடையம்பட்டி ஒன்றியத்தில் மிக குறைவான அளவே வரி வசூல் செய்த காரணத்தால் 5 ஊராட்சி செயலாளர்களை பணிநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர்...

ஊராட்சிகளில் இணைய வரி வசூலில் காலக்கெடு- ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...என்ன தகவல். ஊராட்சிகளில் வீட்டு வரி உட்பட அனைத்துவரிகளும் இணைய வழியே செலுத்துவதற்கு வழிவகை உள்ளது.அதில் ஒரு சிக்கல் உள்ளதாம் தலைவா. என்ன சிக்கல் ஒற்றரே... வரி கட்டுவதற்கான இறுதி தேதி நிர்ணகிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலம்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்