சிந்தகும்மனப்பள்ளி ஊராட்சி – கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊராட்சி பெயர்:சிந்தகும்மனப்பள்ளி ,

ஊராட்சி தலைவர் பெயர்:மு.முருகன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:மு.தேவராஜன்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2544,

ஊராட்சி ஒன்றியம்:வேப்பனப்பள்ளி ,

மாவட்டம்:கிருஷ்ணகிரி ,

ஊராட்சியின் சிறப்புகள்:600 குடியிருப்புகள் கொன்ட சிற்றூராட்சி.ஆயினும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.ஆடி கிருத்திகை முருகர் கோவில் காவடி எடுத்தலின் போது 50000 முதல் 100000 வரைக்கும் பக்தர்கள் பங்கு பெறுவது மிக சிறப்பு.மாட்டுப் பொங்கல், மாரியம்மன் ஊர் பன்டிகை விசேஷம். ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சிந்தகும்மனப்பள்ளி
ஆனந்தபுரம்
எட்ரப்பள்ளி
கங்கோஜி கொத்தூர்
ஜகன்னாதபுரம்
மாமிடிகும்மனப்பள்ளி
சரவண புரம்
பிதுரகுப்பம்

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வேப்பனஹள்ளி ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கிருஷ்ணகிரி ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:பிதுரகுப்பம் சாலை வசதி.
வேப்பனஹள்ளி முதல் கங்கோஜி கொத்தூர் வழியாக பேருந்து வசதி.எட்ரப்பள்ளி பிரட்ஜ்.

Also Read  பர்லியார் - நீலகிரி மாவட்டம்