ஊரக அனைத்து பணியாளர் சங்க மாநாடு-திருவண்ணாமலை

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு மண்டல மாநாடு

நாள்:-29.02.2020,சனிக்கிழமை

இடம்:-திருவண்ணாமலை

நேரம்:-மாலை 4.00 மணி

தலைமை:-

R.சார்லஸ் ரெங்கசாமி மாநில தலைவர் ,தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர் சங்கம்*

முன்னிலை:-K.C.அமிர்தராஜ்,bdo மாவட்ட செயலாளர்

K.R.அன்பழகன் bdo மாவட்ட பொருளாளர்

A.சம்பத் bdo மாவட்ட துணைத்தலைவர்

K.ஆனந்தன் bdo மாவட்ட துணைத்தலைவர்

A.S.லெட்சுமி bdo மாவட்ட இணைச்செயலாளர்

B.விஜய கணபதி மாவட்ட இணைச்செயலாளர்

வரவேற்புரை

கோட்டை.K.குமார் வடக்கு மண்டல தலைவர்

துவக்க உரை

S.அருணாச்சலம் bdo  மாநில துணைத்தலைவர்

வாழ்த்துரை

திருமதி.பா.ஜெயசுதா Msc,bed திட்ட இயக்குநர் மாவட்ட ஊரகவளர்ச்சித்துறை முகமை திருவண்ணாமலை

திரு.கா.சு.கந்தசாமி இ.ஆ.ப திருவண்ணாமலை மாவட்டஆட்சித்தலைவர்

மாண்புமிகு.சேவூர்.S.இராமசந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

கருத்துரை

A.முருகன்
மாநில பொதுச்செயலாளர்
TNRDAEA

K.ரவி
மாநில பொருளாளர்
TNRDAEA

V.வேல்முருகன்
மாநில பொதுச்செயலாளர்
TNPSA

K.மகேஸ்வரன்
மாநில பொருளாளர்
TNPSA

K.கிருஷ்ணன்
மாநில தலைவர்
OHT&சுகாதார பணியாளர் சங்கம்

வந்தவாசி.V.சுரேஷ்
மாநில தலைமை நிலைய செயலாளர்
TNPSA

T.செங்கதிர்ச்செல்வன்
மாநில அமைப்புச்செயலாளர்
TNPSA

கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்                    மாநில தலைவர்.                                         TNPSA

Also Read  பொறுப்பேற்றார் பொன்னையா இஆப

மாநாட்டு பேருரை

க.பாலசுப்பிரமணியன்.Msc,Bed
மாநில தலைவர் TNRDPUEA/தலைமை ஒருங்கிணைப்பாளர் ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு

மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றுவர்

மாநாட்டு ஏற்பாட்டுக்குழு

ம.சுகுமார்
TNPSA தெற்கு மாவட்ட தலைவர்

R.சீத்தாராமன்
TNPSA தெற்கு மாவட்ட செயலாளர்

M.ஏழுமலை
TNPSA தெற்கு மாவட்ட பொருளாளர்

க.சங்கர்
TNPSA வடக்கு மாவட்ட செயலாளர்

நாராயணமூர்த்தி
TNPSA வடக்கு மாவட்ட பொருளாளர்

இந்த மாநாடு சிறப்பாக நடைபெற எமது இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கன்.

ஆசிரியர்