ஊராட்சி பெயர்: ரிஷிவந்தியம்
ஊராட்சி தலைவர் பெயர்: ம.வினிதா,
ஊராட்சி செயலாளர் பெயர்:-எம்.ஜெயமுருகன்,
வார்டுகள் எண்ணிக்கை:12,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:10000
ஊராட்சி ஒன்றியம்: ரிஷிவந்தியம்,
மாவட்டம்: கள்ளக்குறிச்சி,
ஊராட்சியின் சிறப்புகள்: அருள்மிகு ஸ்ரீ முத்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயம். ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: ரிஷிவந்தியம்.காலனி. அரியந்தக்கா.,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி: ரிஷிவந்தியம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி: கள்ளக்குறிச்சி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.தனி தாலுகா.பேரூராட்சியாக தரம் உயர்த்துதல் போன்ற எதிர்பார்ப்பு மக்களிடையே.