பதவி உயர்வு ஆணை – சார்லஸ் ரெங்கசாமி நன்றி

நன்றி நன்றி நன்றி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும்
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குநர் பதவி உயர்வு வழங்கிய மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர், மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச் செயலர், மதிப்பிற்குரிய ஆணையர் அகியோர்களுக்கு
நன்றி நன்றி நன்றி

 

சார்லஸ் ரெங்கசாமி
சார்லஸ் ரெங்கசாமி

ஆர்.சார்லஸ் ,மாநில தலைவர்

K.ரவி
மாநில பொதுச்செயலாளர்
V.குமரேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
S.பெரியசாமி
மாநில பொருளாளர்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்.

Also Read  ஊராட்சித்துறை ஊழியர்களின் ஊதியம் - அரசிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வேண்டுகோள்