வாழ்த்து
ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி இஆப அவர்களையும், துறையின் ஆணையாளர் பா.பொன்னையா இஆப அவர்களையும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தனர்.
கலந்தாய்வு மூலம் ஊராட்சி செயலாளர்களுக்கு இடமாறுதல் என ஆணையிட்ட ஆணையாளர் பா.பொன்னையா இஆப அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்தனர்.