பா.பொன்னையா இஆப அவர்களுக்கு பதவி உயர்வு

அரசு செயலாளர்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2001 வருட 5 இஆப முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

2009 வருட இஆப அதிகாரிகள் அரசு செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அதில் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பா.பொன்னையா இஆப அவர்கள் பதவி உயர்வு பெற்று ஊரக வளர்ச்சி துறையிலேயே ஆணையராக நியமிக்க பட்டுள்ளார்.

நமது இணை தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  ஆலத்தூர் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!