அரியலூர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்னர்.
இந்நிகழ்வில். என் எம் செந்தில்குமார்
மாவட்ட தலைவர் தலைமையில்
G.சரவணன்,மாவட்ட செயலாளர்,
த.முத்து,மாவட்ட பொருளாளர்
சா.சிதம்பரம்,மாவட்ட அமைப்பு செயலாளர்
K.திருநாவுக்கரசு, மாவட்ட துனைத்தலைவர், ராஜ்குமார்
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்,
ரமேஷ்,மாவட்ட துனை செயலாளர்
த.ராவணேஸ்வரன்
திருமானூர் ஒன்றிய தலைவர்
ரவிச்சந்திரன்
ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர்
தணசேகரன்
செந்துறை ஒன்றிய தலைவர்
தங்கவேல்
தா.பழூர் ஒன்றிய பொருளாளர்
தமிழரசன்
பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.