தூத்துக்குடி மாவட்டம்
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்,மேலாத்தூர் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் தலைவர் ஏ பி சதீஷ்குமார் டி எம் இ அவர்கள் தலைமையில் நடைபெற்ற நடைபெற்றது.
கிராம சபையில் துணைத்தலைவர் ஏ பக்கீர் முகைதீன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஊராட்சி ஒன்றியத்தின் பற்றாளராக மேரி கவிதா அவர்கள் கலந்து கொண்டார் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது