மகாராஜபுரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:மகாராஜபுரம் ,

ஊராட்சி தலைவர் பெயர்:இ. புவனேஸ்வரி ,

ஊராட்சி செயலாளர் பெயர்:-சி. இராமதாஸ் ,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3643,

ஊராட்சி ஒன்றியம்:கும்பகோணம் ,

மாவட்டம்:தஞ்சாவூர் ,

ஊராட்சியின் சிறப்புகள்:கொள்ளிடம் மற்றும் மண்ணியாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையே பசுமையான விவசாய நிலப்பரப்பு. பனை மரங்கள் அதிகளவில் உள்ள பகுதி. ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. கடமங்குடி 2. அய்யாநல்லூர் 3. பணங்குடம் 4.மணல்மேடு 5. மகாராஜபுரம் 6. கீழானமேடு. ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவிடைமருதூர் ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மயிலாடுதுறை ,

 

Also Read  உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்