மானபாக்கி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

சிவகங்கை மாவட்டம்

மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மானம்பாக்கி ஊராட்சியில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவி மு.முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also Read  சிவகங்கை தெக்கூரில் கொரொனா தடுப்பு