கோயம்புத்தூர்
சூலூர் ஊராட்சி ஒன்றியம் சூப்பர்- ஏன் தெரியுமா?
கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்:-
அரசூர்
சின்னியாம்பாளையம்
கிட்டாம்பாளையம்
கரவளிமாதப்பூர்
கடம்பாடி
காடுவெட்டிபாளையம்
கலங்கல்
காங்கேயம்பாளையம்
கனியூர்
முத்துகவுண்டன்புதூர்
மயிலம்பட்டி
நீலாம்பூர்
பதுவம்பள்ளி
பட்டனம்
பீடம்பள்ளி
இராசிப்பாளையம்.
இந்த ஊராட்சிகளில் இராசிப்பாளையத்தை தவிர அனைத்து ஊராட்சிகளிலும் ஐயாயிரத்திற்கு அதிகமான மக்கள் தொகை உள்ளது.
அரசூர் ஊராட்சியில் அதிகபட்சமாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்...
மூன்று சிறிய ஒன்றியங்களில் அனைத்தும் பெரிய ஊராட்சிகள்
கோவை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மொத்தம் 228. ஊராட்சிகள் உள்ளன.
காரமடை,மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் குறைந்த ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்கள் ஆகும்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள...
காட்டம்பட்டி ஊராட்சியில் தன்னார்வலர்கள் சேவை
காட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள வருதியம்பாளையம் மற்றும் காட்டம்பட்டியில் வாழும்
ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் தேவையான காய்கறிகள் 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் காட்டம்பட்டி...
குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி முத்து கவுண்டன் புதூர்.
அதன் தலைவர் கந்தவேல் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில்..!
முத்து கவுண்டனூர் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் யார் குப்பை கொட்டினாலும் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும்,...
அர்தநாரிபாளையம் – கோயம்பத்தூர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கோயம்பத்தூர்
தாலுக்கா – ஆனைமலை
பஞ்சாயத்து – அர்தநாரிபாளையம்
ஆண்கள் - 1,633
பெண்கள் - 1,600
மொத்தம் - 3,233
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அர்த்தநரிபாளையம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக்...
பதுவம்பள்ளி எங்கும் கண்காணிப்பு கேமிரா
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சி மன்ற, தேர்தலில் கடந்த மூன்று முறை நின்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போதும், இந்த முறை சுமார் 450 வாக்குகளைப் பெற்று வெற்றி...
மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி.
நமது "T.N.பஞ்சாயத்து செய்தி" சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல்.
அதில் அவர் கூறியதாவது:-
எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக்...
முத்துகவுண்டன்புதூரை முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவோம்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துகவுண்டன் புதூர், ஊராட்சி மன்ற தலைவர் V.P.கந்தவேல் நம்மிடையே பேசியதாவது..
நமது "tnபஞ்சாயத்தின் செய்திகள்" சிறப்புடன் செயல்படுவதை பெருமையுடன் பாராட்டி வாழ்த்தி பேசினார்.
நமது ஊடகத்தின் வாயிலாக தமிழகத்திலுள்ள...
கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர்.
இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம்...
அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி.....
இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது
எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம்.
மற்றும் வேலைவாய்ப்பு...
மக்கள் சேவைக்காக வேலையை விட்டு வந்த தலைவி
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஒன்றான நீலாம்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி சாவித்திரி அவர்கள்,
நமது பஞ்சாயத்து செய்திகள் சேனல் சிறப்புடன் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர் நமக்களித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது...
எங்கள்...
மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணிகுமார்
கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட, மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணி குமார்,
நமது பஞ்சாயத்து செய்திகளுக்காக பிரத்யோகமாக பேட்டியளித்த போது அவரது ஊருக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி அடிப்படையான...
காங்கயம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி
கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி.
இவர் ஒரு Bsc பட்டதாரி, அவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக உருவாக்கிக் காட்டுகிறேன்...
கரவழிமாதப்பூர் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்
௲லூர் ஒன்றியம்
கரவழிமாதப்பூர் பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றபோது,இன்முகத்தோடு வரவேற்றார்.
தனது பஞ்சாயத்தை அனைவரின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெற்றதாக மாற்றிக்காட்டுவேன் என உறுதியோடு ௯றினார்.
வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றோம்.
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு...
கோயம்புத்தூர் மாவட்டம்-ஒன்றியங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களூம், 227கிராம ஊராட்சிகளும்கொண்டது.
அவைகள்;
பொள்ளாச்சி தெற்கு
பொள்ளாச்சி வடக்கு
அன்னூர்
சூலூர்
சுல்தான்பேட்டை
கிணத்துக்கடவு
ஆனைமலை
தொண்டாமுத்தூர்
சர்க்கார்சாமக்குளம்
பெரியநாயக்கன்பாளையம்
மதுக்கரை
காரமடை