சிதம்பராபுரம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

சிதம்பராபுரம்/Chidambarapuram

சிதம்பராபுரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் சிதம்பராபுரம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…சிதம்பராபுரம் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

             சிதம்பராபுரம் ஊராட்சி 

  1. அருப்புக்கோட்டை ஒன்றியம் – விருதுநகர்
  2. கோவில்பட்டி ஒன்றியம். – தூத்துக்குடி
  3. குருவிகுளம் ஒன்றியம் – தென்காசி
  4. ராதாபுரம் ஒன்றியம் – திருநெல்வேலி

இந்த கேட்டகிரி செய்திகளை பார்க்க

Also Read  உள்ளாட்சித்துறை அமைச்சருடன் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திப்பு