fbpx
27.1 C
Chennai
Sunday, March 22, 2026

பஞ்சாயத்து தலைவரும்-செயலரும்

0
தலைவர்-செயலர் கிராம ஊராட்சியே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படை. பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி தேர்தல்(9மாவட்டங்கள் நீங்கலாக) நடந்து முடிந்துள்ளது. பதவி ஏற்றவர்களில் எழுபது சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு பஞ்சாயத்துராஜ் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்படும். அதுவரையும்,பதவி காலத்தின் இறுதிவரையும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள்...

தங்கத்தின் விலை குறைகிறது-கொரோனா படுத்தும்பாடு

0
பங்குசந்தை சரிவு கொரொனா என்ற மூன்றெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்து வரை ஆழப்பாய்ந்து வருகிறது. உலகப்பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டு வருகிறது. பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது. தங்கத்தின் விலை பங்குச்சந்தை சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் என்கின்றனர். கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எட்டாக் கனியாகிப்போன தங்கம்,கிட்டவரும் நிலை...

தயிரில் இவ்வளவு நன்மையா…

0
தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. 4. குளிர்ச்சியைத்...

கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை  வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)' மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்...

குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..!

0
குலதெய்வம் மனித வாழ்வை முறைப்படுத்தவும், பிரபஞ்ச சக்தியை உணரவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான், இறை நம்பிக்கையும், வழிபாடும்.குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..! அந்த பிரபஞ்ச சக்தியை, உண்மை என்று அனைவருக்கும் உணர்த்துவது சூரிய- சந்திரர் இயக்கமே. இந்த இரண்டு கிரகங்களின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. உலகம் முழுவதும் நவக்கிரகங்களின்...

வரும்முன் காப்போம்-உள்ளாட்சி அமைச்சர் வேண்டுகோள்

0
கொரோனா உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவு. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அவர்களது வழிநடத்துதலின் பேரில் தமிழகத்திலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மக்கள் அதிகம்...

உங்கள் ஊருக்கு உதவலாம் வாங்க..

0
பிறந்த பூமி தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து,வளர்ந்து பணி நிமித்தமாக உலகின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.. சினிமா,அரசியல்,கேளிக்கை என இணையத்தளத்தை பயன்படுத்துவோர் மத்தியில் பயனுள்ள செய்திகளை தருவதற்காக துவங்கப்பட்ட இணையம் இது. கிராம,நகர மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் உள்ள கிராம,ஒன்றிய,மாவட்ட பஞ்சாயத்து செய்திகளை...

கொரோனா விழிப்புணர்வு-ஜான்போஸ்கோபிரகாஷ் அழைப்பு

0
இயன்றதை செய்வோம்..வாருங்கள் கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதன் பேரில், பள்ளிக்குழந்தைகளிடையே கைக்குட்டை பழக்கத்தை உருவாக்கிட ஏதுவாக, எனது ஊராட்சியில் உள்ள அத்தனை பள்ளிகள்,அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக வரும் வாரம் கைக்குட்டை இலவசமாக வழங்கிட உள்ளேன். இதனைப்போல ஒவ்வொரு ஊராட்சி...

விரல்களில் மருத்துவம்…!

0
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் கட்டை விரல் உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும்...

மார்ச் 8ந்தேதி சிறப்பு மகளிர் கிராம சபை ௯ட்டம்

0
மகளிர்தினம் 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை,...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்