fbpx
29.7 C
Chennai
Thursday, January 15, 2026

வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் – ஒற்றர் ஓலை

0
தலைவா...நான் இதுவரை அறிந்து வந்து சொன்ன விசயத்திலேயே வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் முக்கியமானது. ஒற்றா...விசயத்த சொல்லும். உண்மையா....பொய்யா என சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பார்த்துக் கொள்ளட்டும். சரி தலைவா... கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் கட்டிட அனுமதி என்பது, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் உடனே வழங்க வேண்டும்.ஆனா, வில்லுப்பட்டி ஊராட்சியில்...

ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வழியுறுத்தி 21ந் தேதி ஆர்பாட்டம்- சிவகங்கை மாவட்ட தலைவர் அறிக்கை

0
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை.... தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 21.08.2024 புதன் கிழமை அன்று மாவட்ட முழுமைக்கு ஊராட்சி செயலாளர்கள் சுமார் 350 நபர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட...

விருது பெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்

0
சிவகங்கை மாவட்டம் சுதந்திர தினவிழா சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் இஆப அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பணியை மிகச் சிறப்பாக செய்ததற்காக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் உதவி...

சிறுகுடியில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்

0
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சிறுகுடி ஊராட்சி ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணிவீரராகவன் தலைமையில் நடைபெற்றது. அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

0
செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு பொதுக்கு ழு கூட்டம் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக A. பாக்கியராஜ் மாவட்ட செயலாளர் S. முத்துராமலிங்கம் மாவட்ட பொருளாளர் M. மாரிமுத்து மாவட்ட மகளிர் அணி...

திண்டுக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சி உதவி இயக்குநர் பதவி ஏற்பு

0
திண்டுக்கல் மாவட்டம் இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. கொண்டது.  ஊராட்சி ஒன்றியங்கள் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் நத்தம் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் .பழனி ஊராட்சி ஒன்றியம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வடமதுரை ஊராட்சி...

சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்(தணிக்கை) பதவி ஏற்பு

0
ஊரக வளர்ச்சித்துறை சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநராக(தணிக்கை) கே.ரவி அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாக்யராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் உதவி இயக்குநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய மளம் சார்பாக இதய வாழ்த்துக்க்கள்.

சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சி புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து

0
சிவகங்கை மாவட்டம் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கு வரவேற்பும்,வாழ்த்தும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)திரு.அன்பு மற்றும்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு .வீ.கேசவ தாசன் ஆகியோர்களை சந்தித்தனர். புதிதாக பொறுப்பேற்றவர்களின் பணி சிறக்க நமது இணைய செய்தி தளம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

முஷ்டக்குறிச்சி ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:முஷ்டக்குறிச்சி, ஊராட்சி தலைவர் பெயர்:பரமேஸ்வரி, ஊராட்சி செயலாளர் பெயர்:-மு. முத்து வழிவிட்டான், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4496, ஊராட்சி ஒன்றியம்:கமுதி, மாவட்டம்:இராமநாதபுரம், ஊராட்சியின் சிறப்புகள்:மாசி மாதம் திருவிழா , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1முஷ்டக்குறிச்சி.2 பெருமாள் குடும்பன்பட்டி. 3 புதுப்பட்டி. 4 ஆசூர். 5 சின்ன மணக்குளம். 6 பெரிய மணக்குளம். 7 திருச்சிலுவைபுரம்....

தேவத்தூர் ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:தேவத்தூர் , ஊராட்சி தலைவர் பெயர்:Sutha Natarajan ஊராட்சி செயலாளர் பெயர்A.Ponnuchamy, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3000, ஊராட்சி ஒன்றியம்:தொப்பம்பட்டி , மாவட்டம்:திண்டுக்கல் , ஊராட்சியின் சிறப்புகள்:Peasefull village , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் Devathur Kodangipatty Thangamanayakanpatty Poosaripatty Maduranpatty Perumalnayakanvalasu ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி ஒட்டன்சத்திரம் 11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி திண்டுக்கல்

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்