சிவகங்கை மாவட்டம்
சுதந்திர தினவிழா சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் இஆப அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பணியை மிகச் சிறப்பாக செய்ததற்காக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திரு.கேசவதாசன் அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.
நமது இணை செய்தி தளம் சார்பாகவும் உதவி இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.