சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் விலாரிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி M.செல்வராணிமணி அவர்கள் தலைமையில் 78வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூவர்ணக்கொடி ஏற்றி சிறப்பு செய்தனர்.
மேலும் ஊராட்சியில் கிராசபையும் இன்று நடைபெற்றதில் அரசினால் வழங்கப்பட்ட பொருட்கள் குறித்தும் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் கிராம சபையில் முடிவெடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கிராம சபை நடைபெற்றது.