போகலூர் – ராமநாதபுரம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – ராமநாதபுரம்
தாலுக்கா – போகலூர்
பஞ்சாயத்து – போகலூர்
போகலூர் கிராமம் ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமகுடி தாலுக்காவில் போகலூர் கிராமம் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி, போகலூர் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்தாக மாறியது.
போகலூர் கிராமம் ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
போகலூர் கிராமத்தில் சுமார் 1,175 வீடுகளும்...
கொரொனா தடுப்பு பணிகள்-அரியநாயகிபுரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்து தெருவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்தல் பணி நடந்துள்ளது.
கொரொனா- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
:கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். எனினும், வைரஸ் மீதான அச்சத்தின் காரணமாக, இவர்களை மக்கள் புறக்கணிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. இத்தகைய நடத்தைகள், சமூகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும்.இந்த இக்கட்டான...
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
நிதிமாற்றம்
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு கணக்கு எண் 1ல் நிதி இல்லாத ஊராட்சிக்கு கணக்கு எண் 2 ல் இருந்து நிதி பரிமாற்றம் செய்து கொள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆனை பிறப்பித்துள்ளார்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/colector-virudhu.pdf
கல்யாணிபுரத்தில் தொடரும் பணிகள்
விருதுநகர் மாவட்டம்
கல்யாணிபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் பழுதுபார்க்கும் பணி, வாட்டர் டேங்கில் பிளிச்சிங் பவுடர் தூவுதல்,கிராமங்களில் கிருமி நாசினி தெளித்தல் என பல்வேறு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
சொந்த பணத்தில் கிருமிநாசினி இயந்திரம்-மம்சாபுரம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.
எங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும்,...
அயன்நத்தம்பட்டியில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்நத்தம்பட்டியில் கொரொனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம்,சுவரொட்டிகள் மற்றும் சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சமூக விலகல்,கிருமி நாசினி தெளிப்பு போன்ற பணிகள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில்,பொதுமக்களின் ஒத்துழைப்போடு...
மதுபான ஆலையில் மாற்று தயாரிப்பு-மது செல்லப்பாண்டியன் கோரிக்கை
கொரனொ
வைரஸை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. மதுவிற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
அத்யாவசியமான பொருட்கள் வாங்குவற்கு மட்டுமே மளிகை கடைகள் மதியம் 1மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தினசரி ஐந்து முறைக்கு மேல் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என்கிறார்கள். அதற்கு...
கல்யாணிபுரத்தில் களமிறங்கிய ஊராட்சி தலைவர்
விருதுநகர் மாவட்டம்
கல்யாணிபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தானே களமிறங்கி செயல்பட்டார் ஊராட்சி தலைவர் குமரேசன்.
இருக்கன்குடியில் கொரொனா விழிப்புணர்வு மற்றும் சுகாதார பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரை தலைமையில் கொரொனா விழிப்புணர்வு சுவரொட்டி பஞ்சாயத்து முழுவதும் ஒட்டப்பட்டன.
குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் என சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.