திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்

தஞ்சாவூர் மாவட்டம்

திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,..

திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுரபி குடிநீர் வழங்கினர்.

 

Also Read  ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணம் அதிரடியில் வடசேரி ஊராட்சித் தலைவர்