ஊராட்சி பெயர்:சமூகரெங்கபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:அ. அந்தோணிஅருள்,
ஊராட்சி செயலாளர் பெயர்இ.மாரியப்பன்,
வார்டுகள் எண்ணிக்கை: 09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7465,
ஊராட்சி ஒன்றியம்:இராதாபுரம்,
மாவட்டம்:திருநெல்வேலி,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கட்டநேரி சமூகரெங்கபுரம் தெற்கு அரிஜணகாலணி சிங்காரதோப்பு துரைகுடியிருப்பு கீழூர் &மேலூர் முத்துநாடார்குடியிருப்பு மூலக்காடு ஈனன்குடியிருப்பு,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:இராதாபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருநெல்வேலி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்