ஊராட்சி பெயர்:காமலாபுரம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:என். வெண்ணிலா ,
ஊராட்சி செயலாளர் பெயர்K. முருகேசன் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4576,
ஊராட்சி ஒன்றியம்:தொட்டியம் ,
மாவட்டம்:திருச்சி ,
ஊராட்சியின் சிறப்புகள்:அமைதியான ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:காமலாபுரம் காமலாபுரம் புதூர் திருவேங்கடபுரம் வெங்காயபட்டி மின்னத்தம்பட்டி கோவிந்தாபுரம் கள்ளிப்பட்டி சஞ்சீவிபுரம் ஒத்தரசு புளியம்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:முசிறி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:பெரம்பலூர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்