மண்ணுக்குமுண்டான் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்

 

1. ஊராட்சி பெயர்
மண்ணுக்குமுண்டான்

2. ஊராட்சி தலைவர் பெயர்
அ.பக்கிரிசாமி

3. ஊராட்சி செயலாளர் பெயர்
N.வெங்கட்ராமன்

4. வார்டுகள் எண்ணிக்கை
9

5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3443

6. ஊராட்சி ஒன்றியம்
கோட்டூர்

7. மாவட்டம்
திருவாரூர்

8. ஊராட்சியின் சிறப்புகள்
கோரையாறு கொண்டுள்ளது சிவன்கோவில் மாதாகோவில் இரு மத கோவில்களை கொண்டுள்ளது விவசாயதொழில் பெருமளவில் உள்ளது

9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
1.மண்ணுக்குமுண்டான்
2.பெருவிடைமருதூர்
3. கர்னாவூர்
4.ஏரிக்கரை
5.தெற்குமண்ணுக்குமுண்டான்
6.பட்டிமார்

10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருத்துறைப்பூண்டி

11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
நாகப்பட்டினம்

 

தகவல்:-வெங்கட்ராமன்

Also Read  தன்னலமில்லா சேவைக்கு மக்கள் தந்த பரிசு ஊராட்சி தலைவர் பதவி