வானூர் முதல் நிலை ஊராட்சி – விழுப்புரம் மாவட்டம்

ஊராட்சி பெயர்:வானூர் முதல் நிலை ஊராட்சி ,

ஊராட்சி தலைவர் பெயர்:மு.சுப்ரமணியன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.ராதாகிருஷ்ணன்,

வார்டுகள் எண்ணிக்கை: ஒன்பது,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:8422,

ஊராட்சி ஒன்றியம்:வானூர் ,

மாவட்டம்:விழுப்புரம் ,

ஊராட்சியின் சிறப்புகள்:சிவன் கோயில் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வானூர். நைனார்பாளையம். புதுகாலனி . அம்பேத்கர் நகர் ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வானூர் ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விழுப்புரம் ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை வசதி.குடிநீர்

Also Read  கரும்பாட்டூர் ஊராட்சி - கன்னியாகுமரி மாவட்டம்