மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி

தஞ்சை மாவட்டம்

ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்து வரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வர்களுக்கு மூன்று நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர்,உறுப்பினர்கள் என அனைவரும் வீடுவீடாக சென்று வழங்கினர்.

Also Read  கொரோன தடுப்பு பணியில் முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன்