fbpx
27.6 C
Chennai
Wednesday, October 14, 2026
Home Tags Sulur

Tag: Sulur

மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்

0
கோவை மாவட்டம் சூலூர்  ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி. நமது "T.N.பஞ்சாயத்து செய்தி" சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல். அதில் அவர் கூறியதாவது:- எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக்...

முத்துகவுண்டன்புதூரை முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவோம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துகவுண்டன் புதூர், ஊராட்சி மன்ற தலைவர் V.P.கந்தவேல் நம்மிடையே பேசியதாவது.. நமது "tnபஞ்சாயத்தின் செய்திகள்" சிறப்புடன் செயல்படுவதை பெருமையுடன் பாராட்டி வாழ்த்தி பேசினார். நமது ஊடகத்தின் வாயிலாக தமிழகத்திலுள்ள...

அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி..... இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம். மற்றும் வேலைவாய்ப்பு...

மக்கள் சேவைக்காக வேலையை விட்டு வந்த தலைவி

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஒன்றான நீலாம்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி சாவித்திரி அவர்கள், நமது பஞ்சாயத்து செய்திகள் சேனல் சிறப்புடன் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர் நமக்களித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது... எங்கள்...

கரவழிமாதப்பூர் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

0
௲லூர் ஒன்றியம் கரவழிமாதப்பூர்  பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றபோது,இன்முகத்தோடு வரவேற்றார். தனது பஞ்சாயத்தை அனைவரின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெற்றதாக மாற்றிக்காட்டுவேன் என உறுதியோடு ௯றினார். வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றோம்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்