fbpx
24.2 C
Chennai
Monday, December 1, 2025
Home Tags வத்திராயிருப்பு ஒன்றியம்

Tag: வத்திராயிருப்பு ஒன்றியம்

குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வாத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு தொடர்ந்து நடந்துவருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீஸ்வரி.

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் பல்வேறு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தூய்மை பணிகள், OHT Tank இல் ஏற்பட்ட குடிநீர் குழாய் அடைப்பு சரி பார்த்தல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இராமசாமியாபுரத்தில் சுகாதார பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி, அம்பேத்கார் சிலைப்பகுதி, கூமாபட்டி மெயின்ரோடு பகுதி, ரைஸ்மில்ரோடு, சர்ச் தெருபகுதிகளில் கிருமி நாசினி sprayer மூலமும், ப்ளீச்சிங் பவுடர் ஊராட்சி தலைவர் திருமதி. M. கிரேஸ் முன்னிலையில்...

அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் அசேபா தொண்டு நிறுவனம் சார்பில் தலைவர் ஞானவேல் மற்றும் உதவிப் பணியாளர் வைரமுத்து அவர்களுடன் பணிபுரியும் முனீஸ்வரன் மற்றும் முனியாண்டி . அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரியும்...

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் BDO அவர்கள் மேற்பார்வையில் கொரோனா ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது. மேலும் நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி.

மாத்தூர் ஊராட்சியில் சுகாதார பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சி (23.4.20) ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுடன் சேர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்றன. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

அயன்கரிசல்குளம் பஞ்சாயத்தில் இடைவிடாது மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் எந்த தடையும் இன்றி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,உணவு போன்றவற்றை ஊராட்சி தலைவி வழங்கினார். குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல் என பணிகள் தொடர்ந்து நடைபெற்று...

களம் இறங்கி கலக்கும் கல்யாணிபுரம் பஞ்சாயத்து தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் அடிப்படை பணிகள்,சுகாதார பணிகள் என தொடர்ந்து நடந்து வருகிறது. நடைபெறும் பணிகளை தானே களம் இறங்கி செயல்படுத்தி வருகிறார் ஊராட்சி மன்றத் தலைவர்.  

மாத்தூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சியில்  இன்று ( 21.4.20) தெற்கு தெரு, மற்றும் சர்ச் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் தெரு விளக்குகள் பழுது பார்க்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி...

குன்னூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர். இந்த நிகழ்வில்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்