Tag: ராஜபாளையம்
இராஜபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக நிவாரண உதவி
கொரோனா
தமிழகமெங்கும் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவதை நாள்தோறும் செய்தியாக வருவதை பார்க்கிறோம்.
இதோ...தமிழ்நாடு கிராம நிருவாக அலுவர் சங்கத்தின் ராஜபாளையம் வட்டார சங்கத்தின் சார்பாக, 34ஆயிரத்துக்கும் அதிமான மதிப்புள்ள...