Tag: தூய்மை பணியாளர்கள்
தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு
ஊதியம்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்களில் பணி புரியும் தூய்மை காவலர்ளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3600 என்ற மதிப்பு ஊதியம் இனி 5000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு.
தூய்மை பணியாளர்கள் என அரசாணை- கடைபிடிக்காத அரசுத்துறை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர் இனி தூய்மைப்பணியாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது..
அதாவது தமிழக சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ்...