Tag: தமிழ்புத்தாண்டு
எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் தமிழ்புத்தாண்டு வாழ்த்து
அவ்வையார் ஆண்டு
அறம் சொன்ன அவ்வையின் தமிழ்நெறியை கடைபிடித்து நல்வழி செல்லும் தலைமுறையை உருவாக்க பிறந்த சார்வரி தமிழ்ஆண்டை அவ்வையார் ஆண்டாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.
சார்வரி வருடம்…சகலமும் அருளும்…
சித்திரை
உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மேசத்தில் ஆரம்பித்து மீனத்தில் முடியும் கணக்கு தமிழ் வருடம்.
கொரொனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் தமிழ்புத்தாண்டு நன்மை நல்கட்டும்.
தீமைகள் விலகட்டும்...நன்மைகள் பிறக்கட்டும்...
நமது...