Tag: தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தல்
நமது இணைய தள ஆலோசகர் தேர்தலில் வெற்றி
அழகன் தமிழ்மணி
தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
2023-26 ஆண்டுக்கான தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி நீதிமன்றம் நியமித்த மேற்பார்வையாளர் கண்காணிப்பில் நடந்தது.
இராமசாமி இராமநாராயணன் (எ) முரளி தலைமையில் நலம்...