Tag: அன்னதானம்
ஏழைகளுக்கு எப்போதும் உணவளிக்கும் முனியாண்டி
முனியாண்டி
சென்னை,சாலிகிராமத்தில் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்குவதை பல ஆண்டுகளாக தொடர்நது செய்துவருகிறார்.
காவல்துறை பணியில் சேர்ந்தவர்,அந்த துறையிலேயே நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றினார்.
அவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் தேசிய அளவில்...