ஊராட்சி பெயர்:சூரியனார் கோயில்,
ஊராட்சி தலைவர் பெயர்:இரா. முருகன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா .ராமதாஸ்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2212,
ஊராட்சி ஒன்றியம்:திருவிடைமருதூர்,
மாவட்டம்:தஞ்சாவூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:சூரியநாராயணன் கோவில் உள்ளது நவகிரக சுற்றுலா தளம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சூரியனார் கோயில் .பிராணவிடங்கள். காமராஜபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவிடைமருதூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மயிலாடுததுறை