தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள்

தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சேகரிக்கப்பட்ட ரூ 25 லட்சம் மதிப்பிலான (அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு) பொருட்கள்  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநர்,  ,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ,செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் முன்னிலையில் கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Also Read  பெருவளப்பூர் ஊராட்சி -திருச்சி மாவட்டம்