புங்கனூர் ஊராட்சியில் திருநகரி பிரிவு வருவக்குடி வாய்க்கால் பாசனதாரர்கள் விவசாயிகள் சங்கக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் k,ஜுனைதாபேகம் கமாலுதீன்(NMK.வஜுருதீன்) தலைமையில் நடைபெற்றது.
சீர்காழீ வட்டாசியர்.உதவி செயற் பொறியாளர் (பொ.ப.து).கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கம் அமைத்து மராமத்து பணிகள் செய்வது குறித்து பேசினார்கள்.
(சமூக இடைவெளி விட்டு கூட்டம் நடைப்பெற்றது)
ஊராட்சியில் அனைத்து வார்டுகலில் சுற்றி உள்ள கைவிசை பம்பு சரிபார்க்கப்பட்டது
ஊராட்சியில் 1 மல்லுக்குடிதெரு, 2 மேலவரவக்குடி, 3 கிழத்தெரு
ஆகிய இடத்திலும் நீண்டகாலமாக பழுதாகி காவிபடிந்த
ஆழ்துளைக் கிணறை காலை முதல் இரவு வரை தொடர் முயற்சியாக கம்பரசர் வைய்த்து சுத்தம் செய்யப்பட்டு குடி நீர் ஊற்று வரவழைக்கப்பட்டது.
https://www.facebook.com/100049430559889/videos/141958527461832/