கொரொனா தடுப்பிற்கு கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கும் ஒகளூர்

பெரம்பலூர் மாவட்டம்

16-05-2020 அன்று ஒகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒகளூர் (தெற்கு), கழனிவாசல், காமராஜர் நகர், காந்தி நகர், நத்தமேடு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் இயற்கை மூலிகைககளால் ஆன  கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது.

தொடர்நது கொடுங்கள்…

சித்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ முகாம் நடத்துங்கள் என்பதே ஊராட்சி தலைவர் கு.க.அன்பழகன் கருப்பையா அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வேண்டுகோள்.

Also Read  வ.களத்தூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை தீர்க்க முயற்சி