கணபதி அக்ரஹாரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:கணபதி அக்ரஹாரம் ,

ஊராட்சி தலைவர் பெயர்:R.சரவணன் ,

ஊராட்சி செயலாளர் பெயர்S.சித்தரஞ்சன் ,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3798,

ஊராட்சி ஒன்றியம்:பாபநாசம் ,

மாவட்டம்:தஞ்சாவூர் ,

ஊராட்சியின் சிறப்புகள்:ஸ்ரீ மகா கணபதி ஆலயம் அருகில் உள்ளது மற்றும் காவேரி ஆறு அருகில் ஓடுகிறது விவசாயம் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கணபதி அக்ரஹாரம்,புது தெரு, பூஞ்சேரி ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பாபநாசம் ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மயிலாடுதுறை ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குப்பை கொட்ட இடமில்லை

Also Read  சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை