மணியந்தல் ஊராட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம்

ஊராட்சி பெயர்:மணியந்தல் ,

ஊராட்சி தலைவர் பெயர்:N.செல்வி,

ஊராட்சி செயலாளர் பெயர் R.குமார் ,

வார்டுகள் எண்ணிக்கை:- 06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1280,

ஊராட்சி ஒன்றியம்:ரிஷிவந்தியம் ,

மாவட்டம்:கள்ளகுறிச்சி ,

ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயத்தை பிராதன தொழில் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மணியந்தல் ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ரிஷிவந்தியம் ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளகுறிச்சி ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:ஊராட்சி நிதி கணக்குகளில் குறைந்த தொகை 0 மாதம் வருகிறது அடிப்படை மக்கள் பிரச்சனையை சரிசெய்ய முடியவில்லை.

Also Read  வேப்பங்குப்பம் ஊராட்சி - வேலூர் மாவட்டம்