வடசேரி பொதுமக்களுக்கு மூலிகை குடிநீர்

கொரொனா

தஞ்சை மாவட்டம் வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர்,துணை தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர்கள்,ஊராட்சி செயலர் ஆகியோர் பொதுமக்களுக்கு மூலிகை குடிநீர் வழங்கினர்.

Also Read  தண்டலை ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்