ஊராட்சி பெயர்:குருவாலப்பர் கோவில்,
ஊராட்சி தலைவர் பெயர்:வை ஜெயந்தி மாலா முல்லைநாதன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:ஜி ரவிச்சந்திரன்,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5675,
ஊராட்சி ஒன்றியம்:ஜெயங்கொண்டம்,
மாவட்டம்:அரியலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:குருவாலப்பர் கோவில் கிராமத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டு பெருமாள் கோவில் இன்றளவும் பொதுமக்கள் அதிக தூரங்களில் இருந்து வந்து வழிபட்டு செல்கிறார்கள் மேலும் ஊராட்சியில் சோழர்காலத்தில் வெட்டப்பட்ட பொன்னேரி என்கிற சோழகங்கம் ஏரி அமைந்துள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:குருவாலப்பர் கோவில் ,இடைக்கட்டு, வடக்கு பள்ளர் தெரு, கொக்கரணை,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஜெயங்கொண்டம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிதம்பரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சோழர் காலத்தில் வெட்டப்பட்ட பொன்னேரி என்கிற சோழ கங்க ஏரியினை ஆழப்படுத்தி சுற்றுலா வசதி