டி. தேவனூர் ஊராட்சி -விழுப்புரம் மாவட்டம்

முகையூர்

ஊராட்சி பெயர்:டி. தேவனூர்,

ஊராட்சி தலைவர் பெயர்:த. கந்தன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா. மணிகண்டன்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4679,

ஊராட்சி ஒன்றியம்:முகையூர்,

மாவட்டம்:விழுப்புரம்,

ஊராட்சியின் சிறப்புகள்:தென்பெண்ணை ஆற்றங்கரை அருகிலும், துறிஞ்சல் ஆற்றங்கரை அருகிலும் அமைய பெற்ற ஊராட்சி ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. தேவனூர் 2. பழையகாலனி 3. புதியகாலனி 4. பழனீநகர் 5. கொட்டாமேடு,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருக்கோவிலூர்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விழுப்புரம்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கழிவு நீர் வாய்க்கால் தேவை

Also Read  மேல்மாயில் ஊராட்சி- வேலூர் மாவட்டம்