அமைச்சருக்கு சார்லஸ் ரெங்கசாமி வாழ்த்து

பிறந்தநாள்

இன்ற(06-01-2025) 73வது பிறந்த நாள் காணும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆத்தூர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சார்லஸ் ரெங்கசாமி
சார்லஸ் ரெங்கசாமி

நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் அமைச்சருக்கு வாழ்த்தை தெரிவிக்கிறோம்.

Also Read  தொகுதி வரையறைக்காக பொதுத்தேர்தலை தள்ளிவைக்கலாமா? உள்ளாட்சிக்கு ஒரு சட்டமா?