திருப்பத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் வட்டாரத்தில் கொரொனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு
நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ஒரு வேளை உணவளித்தார் கவிஞரும், பத்திரிகையாளருமான மருது அழகுராஜ்.
எழுத்தோடு மட்டும் இருந்து விடாமல் களத்தில் இறங்கி மக்கள் பணி செய்யும் மருதுஅழகுராஜ்...
தெக்கூர் ஊராட்சியில் கொரொனா நிவாரண நிதி
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.1000 வழங்கும் நிகழ்வை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை தெக்கூரில் கொரொனா தடுப்பு
திருப்பத்தூர் ஒன்றியம்
தெக்கூர் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதேவேளையில்..கொரொனா தடுப்பு பணியாக சித்த மருத்துவம் நமக்கு தந்துள்ள மூலிகை கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
தொடரட்டும் மக்கள் பணி.
ஆ.தெக்கூர் ஊராட்சியில் குடிநீரில் தன்னிறைவு -தலைவி தனலட்சுமி உறுதி
ஆ. தெக்கூர் ஊராட்சி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2224...
எழுவன்கோட்டை – சிவகங்கை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சிவகங்கை
தாலுக்கா – தேவகோட்டை
பஞ்சாயத்து – எழுவன்கோட்டை
எழுவன்கோட்டை சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை தொகுதியில் அமைந்துள்ள கிராமம்
2009 புள்ளிவிவரங்களின்படி, எழுவன்கோட்டை கிராமம் பஞ்சாயத்து ஆக மாறியது
எழுவன்கோட்டை கிராமத்தில் சுமார் 271 வீடுகளும் 1191 மக்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எழுவன்கோட்டை கிராமம் சிவகங்கையிலிருந்து...
அரவயல் – சிவகங்கை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சிவகங்கை
தாலுக்கா – தேவகோட்டை
பஞ்சாயத்து – அரவயல்
ஆண்கள் - 406
பெண்கள் - 383
மொத்தம் - 789
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அரவயல் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 640132 ஆகும்.
அரவயல் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கா மாவட்டத்தின் தேவகோட்டை...
குடியரசு தின கொண்டாட்டம்- குருந்தினக்கோட்டை கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை தாலுக்கா
குருந்தினக்கோட்டை பஞ்சாயத்தில், ஜனவரி 26 அன்று குடியரசு தின விழா கொடியேற்றத்துடன், இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதை தொடர்து 11.மணியளவில் அந்த விழாவில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட,
பஞ்சாயத்து தலைவி ஜெயந்தி முத்துவேல், மற்றும் துணை தலைவி கலாவதி அந்தோணிராஜ், அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில்,...
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...