16 அம்ச கோரிக்கைகள் – திருச்சியில் மாநாடு
திருச்சியில் மாநாடு
ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாரபாக கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில. மாநாடு நடைபெறுகிறது.
1. தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10000(பத்தாயிரம்) ஆக உயர்த்தி ஊராட்சி மூலம்...
அரியலூர் திட்ட இயக்குநரின் அதிரடி நடவடிக்கை
ஊராட்சி தலைவர்
அரியலூர் மாவட்டத்தில் தலையாரி குடிக்காடு கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வழங்க திட்ட இயக்குனர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேர்மையான அந்த முன்னாள்...
மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வரும் முன்னாள் ஊராட்சி தலைவர்
சிவராசு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றிய சிவராசு என்ற இளைஞர்,பதவி காலம் முடிந்த பிறகும் மக்கள் சேவையை தொடர்வது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
அவர்...
மனு கொடுத்த சங்கத்தினரை அவமான படுத்திய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்
மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை ஊரக வளர்ச்சித் துறையை சார்ந்த ஒரு சங்கத்தினர் கொடுத்துள்ளனர்.
அமைச்சரிடம் கொடுங்கள் என்னிடம் தேவையில்லை என காட்டமாக கலெக்டர் பேச, இது மாவட்டத்திற்குள் நடைபெற வேண்டிய நிர்வாக...
உயரிய விருது பெற்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திண்டுக்கல் மாவட்டம்
காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வோதயா தினத்தில் இந்த ஆண்டிற்கான ஜெகநாதன் விருது. எனக்கு பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
தேசிய அளவில் முக்கியமான எழுத்தாளரான...
திட்ட இயக்குநரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள்
அரியலூர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்னர்.
இந்நிகழ்வில். என் எம் செந்தில்குமார்
மாவட்ட தலைவர் தலைமையில்
G.சரவணன்,மாவட்ட செயலாளர்,
த.முத்து,மாவட்ட பொருளாளர்
சா.சிதம்பரம்,மாவட்ட அமைப்பு...
அரியலூரில் புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.இப்படி...
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சேகரிக்கப்பட்ட ரூ 25 லட்சம் மதிப்பிலான (அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 19 மளிகை பொருட்கள் அடங்கிய...
தஞ்சை ஊராட்சிகளில் தீபாவளி வசூல் – உண்மை என்ன?
ஊடகம்
தஞ்சாவூர் மாவட்ட ஊராட்களில் தீபாவளிக்காக உதவி இயக்குநர் உத்தரவின் பெயரில் வசூல் நடப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
உண்மை
என்ன தான் நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டோம். நமது இணைய தளம்...
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவி ஏற்பு
ஊராட்சி ஒன்றியங்கள்
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்
பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
திருவையாறு...