ஆலங்குடி – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

        ஆலங்குடி/Alangudi

ஆலங்குடி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலங்குடி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…ஆலங்குடி என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

           ஆலங்குடி ஊராட்சி 

  1. அம்மாபேட்டை ஒன்றியம் – தஞ்சாவூர்
  2. கல்லல் ஒன்றியம் – சிவகங்கை
  3. குத்தாலம் ஒன்றியம் – நாகப்பட்டினம்
  4. நாகப்பட்டினம் ஒன்றியம் – நாகப்பட்டினம்
  5. விராலிமலை ஒன்றியம் – புதுக்கோட்டை
Also Read  ஆண்டிபாளையம்- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!