அக்டோபர்19 வரை தனி அலுவலர் காலம் நீடிப்பு

கால நீடிப்பு

ஜூலை 6ம் தேதிவரை தனி அலுவலர் கால நீடிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று சட்டமன்றத்தில் ஜூலை 7ம் தேதி முதல் அக்டோபர் 19 வரை தனி அலுவலர் காலநீடிப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளளது.

ஆறு மாத காலம் தனி அலுவலர் கால நீடிப்பு இதுவரை கொடுத்து வந்த நிலையில் மூன்று மாத கால அளவிற்கு தற்போது நீடிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆக…விரைவில் உள்ளாட்சி ஊரக தேர்தல் நடைபெறுதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது என தெரிகிறது.

Also Read  இந்தியாவில் முதன்மை இடம் - ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழ்த்துகள்